ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும்நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக்கருதுவார்.