உழவு
1040இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

வாழ வழியில்லை  என்று  கூறிக்கொண்டு  சோம்பலாய் இருப்பவரைப்
பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.