துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதைஉணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருதமாட்டார்கள்.