நல்குரவு
1043தொல்வரவுந் தோலுங் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னு நசை.

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது
அவனுடைய   பரம்பரைப்   பெருமையையும்,   புகழையும்   ஒரு  சேரக்
கெடுத்துவிடும்.