நல்குரவு
1044இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொல்பிறக்குஞ் சோர்வு தரும்.

இல்லாமை  எனும்  கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த
சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.