நல்குரவு
1045நல்குரவு வென்னு மிடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள்
கிளர்ந்தெழும்.