நல்குரவு
1048இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலு நிரப்பு.

கொலை   செய்வதுபோல  நேற்றுக்   கொடுமைப்  படுத்திய  வறுமை,
தொடர்ந்து  இன்றைக்கும்  வராமல்  இருக்க வேண்டுமே என்று வறியவன்
ஏங்குவான்.