நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்;ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாதஒன்றாகும்.