செய்ந்நன்றி அறிதல்
105உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி      என்பது,     செய்யப்படும்    அளவைப்     பொறுத்துச்
சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப்  பொறுத்தே
அதன் அளவு மதிப்பிடப்படும்.