நல்குரவு
1050துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று.

ஒழுங்குமுறையற்றதால்   வறுமையுற்றோர்,   முழுமையாகத்   தம்மைத்
துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.