கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதைஅவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச்சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.