இரவு
1053கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமே ரேஎ ருடைத்து.

உள்ளதை  ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்
தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும்.