இரவு
1054இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு.

இருக்கும்போது     இல்லையென்று    கைவிரிப்பதைக்     கனவிலும்
நினைக்காதவரிடத்தில், இல்லாதார்   இரந்து  கேட்பது  பிறருக்கு   ஈவது
போன்ற பெருமையுடைய தாகும்.