இரவு
1055கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

உள்ளதை  இல்லையென்று  மறைக்காமல்  வழங்கிடும் பண்புடையோர்
உலகில்   இருப்பதால்தான்    இல்லாதவர்கள்,   அவர்களிடம்   சென்று
இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.