இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலைஇல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்றுவிடும்.