இரவு
1058இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

வறுமையின் காரணமாக  யாசிப்பவர்கள்,  தம்மை  நெருங்கக்  கூடாது
என்கிற   மனிதர்களுக்கும்,    மரத்தால்   செய்யப்பட்டு    இயக்கப்படும்
பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.