இரவு
1059ஈவார்கண் என்னுண்டாந் தோற்ற மிரந்துகோண்
மேவாரில் லாத கடை.

இரந்து  பொருள்  பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப்
புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.