செய்ந்நன்றி அறிதல்
106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

மாசற்றவர்களின்    உறவை   மறக்கவும்  கூடாது; துன்பத்தில் துணை
நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.