இரவு
1060இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி.

இல்லை   என்பவரிடம்,   இரப்பவன்   கோபம்  கொள்ளக்  கூடாது.
தன்னைப்  போலவே  பிறர்  நிலைமையும்  இருக்கலாம் என்பதற்குத் தன்
வறுமையே சான்றாக இருக்கிறதே.