இரவச்சம்
1061கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும்  இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட,
இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.