இரவச்சம்
1062இரந்தும் முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்.

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்
இந்த உலகத்தைப்  படைத்தவனாகச்  சொல்லப்படுபவனும்  கெட்டொழிந்து
திரியட்டும்.