இரவச்சம்
1063இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

வறுமைக்கொடுமையைப்  பிறரிடம்  இரந்து   போக்கிக்  கொள்ளலாம்
என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை.