இரவச்சம்
1064இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே இடனில்லாக்
காலும் மிரவொல்லாச் சால்பு.

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட
நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.