இரவச்சம்
1065தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில்.

கூழ்தான்  குடிக்கவேண்டிய   நிலை   என்றாலும்,  அதையும்  தானே
உழைத்துச்   சம்பாதித்துக்    குடித்தால்    அதைவிட    இனிமையானது
வேறொன்றும் இல்லை.