இரவச்சம்
1067இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்
கரப்பா ரிரவன்மி னென்று.

கையில்   உள்ளதை  மறைத்து  'இல்லை'  என்போரிடம்   கையேந்த
வேண்டாமென்று  கையேந்துபவர்களை  யெல்லாம்  கையேந்திக்  கேட்டுக்
கொள்கிறேன்.