இரவச்சம்
1069இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள
உள்ளதூஉ மின்றிக் கெடும்.

இரந்து  வாழ்வோர்  நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது,
இருப்பதைக்  கொடுக்க   மனமின்றி  மறைத்து  வாழ்பவரை  நினைத்தால்
உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.