செய்ந்நன்றி அறிதல்
107எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

ஏழேழு    தலைமுறைக்கு   என்றும்  ஏழேழு   பிறவிக்கு   என்றும்
மிகைப்படுத்திச்      சொல்லுவதுபோல,    ஒருவருடைய    துன்பத்தைப்
போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப்  போற்றுவதற்குக்   கால
எல்லையே கிடையாது.