எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும்கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!