புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால்,இருவரையும் சமமாகக் கருதலாம்.