பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவானகுணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள்என்று கர்வம் கொள்வார்கள்.