தகையணங்குறுத்தல்
1081அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.

எனை வாட்டும் அழகோ!  வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு
மயங்குகிறதே நெஞ்சம்.