அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க,அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும்தாக்குவது போதா தென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவதுபோன்று இருந்தது.