கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம்தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன்பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளைஉடையவன் என்ற உண்மையை.