தகையணங்குறுத்தல்
1084கண்டார் ரயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பெண்மையின்  வார்ப்படமாகத்  திகழுகிற  இந்தப் பேதையின் கண்கள்
மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?