உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும்பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும்எழுப்புகிறதே.