தகையணங்குறுத்தல்
1086கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

புருவங்கள் வளைந்து  கோணாமல் நேராக  இருந்து  மறைக்குமானால்,
இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.