களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை, இதோ இந்தக்காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!