தகையணங்குறுத்தல்
1089பிணையேர் மடநோக்கும் நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.

பெண்மானைப்   போன்ற    இளமை    துள்ளும்    பார்வையையும்,
நாணத்தையும்     இயற்கையாகவே     அணிகலன்களாகக்     கொண்ட
இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?