குறள் முதற்குறிப்பு அகரவரிசை
குறிப்பறிதல்
1092
கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின்
பாதியளவைக் காட்டிலும் பெரிது!