குறிப்பறிதல்
1093நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.

கடைக்கண்ணால்   அவள்  என்னைப்  பார்த்த  பார்வையில்  நாணம்
மிகுந்திருந்தது;  அந்தச்  செயல்  அவள்   என்மீது   கொண்ட  அன்புப்
பயிருக்கு நீராக இருந்தது.