குறிப்பறிதல்
1094யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்.

நான்   பார்க்கும்போது  குனிந்து   நிலத்தைப்    பார்ப்பதும்,   நான்
பார்க்காத  போது  என்னைப்  பார்த்துத்  தனக்குள்  மகிழ்ந்து  புன்னகை
புரிவதும் என்மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?