குறிப்பறிதல்
1096உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்.

காதலை மறைத்துக்  கொண்டு, புறத்தில்  அயலார்  போலக் கடுமொழி
கூறினாலும்,   அவள்  அகத்தில்  கோபமின்றி   அன்பு  கொண்டிருப்பது
விரைவில் வெளிப்பட்டுவிடும்.