குறிப்பறிதல்
1098அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்.

நான்  பார்க்கும்  போது  என்  மீது  பரிவு  கொண்டவளாக மெல்லச்
சிரிப்பாள்;  அப்போது,  துவளுகின்ற  அந்தத்  துடியிடையாள்  ஒரு புதிய
பொலிவுடன் தோன்றுகிறாள்.