குறிப்பறிதல்
1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

காதலர்களுக்கு  ஓர்   இயல்பு  உண்டு;  அதாவது,  அவர்கள்  பொது
இடத்தில்      ஒருவரையொருவர்     அந்நியரைப்     பார்ப்பதுபோலப்
பார்த்துக்கொள்வர்.