வான் சிறப்பு.
11வானின் றுலகம் வழங்கி வருதலாற்,
றானமிழ்த மென்றுணரற் பாற்று.

உலகத்தை  வாழ   வைப்பது  மழையாக  அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.