குறள் முதற்குறிப்பு அகரவரிசை
குறிப்பறிதல்
1100
கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால்,
வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.