நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால், காதல்நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.