புணர்ச்சி மகிழ்தல்
1103தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.

தாமரைக்  கண்ணான்  உலகம்  என்றெல்லாம்  சொல்கிறார்களே, அது
என்ன! அன்பு  நிறைந்த  காதலியின்  தோளில் சாய்ந்து துயில்வது போல
அவ்வளவு இனிமை வாய்ந்ததா?