புணர்ச்சி மகிழ்தல்
1104நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்.

நீங்கினால்    சுடக்கூடியதும்    நெருங்கினால்    குளிரக்கூடியதுமான
புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.