புணர்ச்சி மகிழ்தல்
1107தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.

தானே  உழைத்துச்  சேர்த்ததைப்  பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு
களிப்பதில்   ஏற்படும்  இன்பம்,   தனது  அழகிய  காதல்  மனைவியைத்
தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.